Home இலங்கை குற்றம் கொழும்பில் சிக்கிய கோடிக்கணக்கான போதைப்பொருள்

கொழும்பில் சிக்கிய கோடிக்கணக்கான போதைப்பொருள்

0

கொழும்பிலுள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் 30 கிலோ கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருளின் பெறுமதி

கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் வைத்தே இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் பெறுமதி 150 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version