முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது!

 போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “புகுடு கண்ணா” என அழைக்கப்படும் புஸ்பராஜா என்பவரின் சகோதரனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது! | Drug Smuggler Arrested At Katunayake Airport

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பிய போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்