முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்

அமெரிக்காவின் ஹவாய் தீவுப் புகுதிகளில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் தொடரபில், அந்நாட்டு புவிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவாய் தீவுக் கூட்டத்தின் பிக் ஐலண்ட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது, ரிக்டா் அளவுகோலில்  5.7 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

ரபா நகரத்தில் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்

ரபா நகரத்தில் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்

சுனாமி எச்சரிக்கை

அதேவேளை, நிலநடுக்கத்தினால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல் | Earthquake In Hawaii Usa

அத்துடன், சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக்

சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்