Home இலங்கை சமூகம் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க விஜயம் செய்த கிழக்கு ஆளுநர்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க விஜயம் செய்த கிழக்கு ஆளுநர்

0

Courtesy: H A Roshan

தற்போதைய அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், நீரில் மூழ்கியுள்ள இடங்கள், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுச் சுற்றுலா நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் 

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசியர். ஜயந்தலால் ரத்னசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

திருகோணமலை, கிண்ணியா, மூதூர், தோப்பூர், சேருவில மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேசங்கள் அவதானிக்கப்பட்டன. 

NO COMMENTS

Exit mobile version