Home சினிமா விஜய்யின் ஜனநாயகன் படம் எப்படி வந்துள்ளது, என்ன ஸ்பெஷல்… பிரபலம் கூறிய தகவல்

விஜய்யின் ஜனநாயகன் படம் எப்படி வந்துள்ளது, என்ன ஸ்பெஷல்… பிரபலம் கூறிய தகவல்

0

ஜனநாயகன்

விஜய் படம் என்றாலே எப்போதும் ரசிகர்கள் சந்தோஷமாக தான் எதிர்ப்பார்ப்பார்கள்.

ஆனால் அவரின் ஜனநாயகன் படம் வருகிறது என்று சந்தோஷப்பட்டாலும் இனி அவர் நடிக்கப்போவதில்லை என்பது ரசிகர்களுக்கு பெரிய வருத்தமாக உள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ச், பாபி தியோல் என பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது.

படப்பிடிப்பு வேலையை முடித்த விஜய் இப்போது தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார்.

அப்டேட்

படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் ஜனநாயகன் குறித்து ஒரு பிரபலம் அப்டேட் கொடுத்துள்ளார்.

இந்த படத்தின் எடிட்டர் பிரதீப் ஈ ராகவ் ஒரு நிகழ்ச்சியில் ஜனநாயகன் படம் குறித்து பேசியுள்ளார்.
ஜனநாயகன் படத்தில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளது, இவை அனைத்தும் நன்றாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது 100% Vijayism நிறைந்த படமாக இருக்கும், படத்திற்காக நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என பேசியுள்ளார்.

Source: https://cineulagam.com/article/editor-pradeep-about-vijay-jananayagan-movie-1757595850

NO COMMENTS

Exit mobile version