முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிதற்றல் என்பது ஒரு வியாதியா? ஈழத்தமிழர்களை அது எவ்வாறு பாதிக்கின்றது? – உளவியலாளர் விளக்கம் (காணொளி)

அதிர்ச்சி (பிதற்றல் – Trauma) என்பது விபத்து, கற்பழிப்பு அல்லது இயற்கை பேரழிவு போன்ற ஒரு பயங்கரமான நிகழ்வினால் ஏற்படக் கூடிய உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு என உளவியலாளர் சைலா திரு தெரிவித்துள்ளார். 

அதிர்ச்சியினால்  (பிதற்றல் – Trauma) பாதிக்கப்பட்ட ஒருவர் தங்களிற்கான பாதுகாப்பினை தேடுகின்றபோது பயத்துடன் தான் செயற்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “மருத்துவம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வழங்கிய முழுமையான  செவ்வியின் காணொளி, 

பகுதி 1

பகுதி 2


https://www.youtube.com/embed/3rK5Nmh6u_Qhttps://www.youtube.com/embed/DR3FiUN9Y84

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்