முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல் :அனுரகுமாரவுக்கு சாட்டையடி

கனடாவில் அல்ல இலங்கையில் தான் தேர்தல் நடத்தப்படும் என்பதை அனுரகுமார திஸாநாயக்க புரிந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் கதவுகள் அனைத்து ஐக்கிய மக்கள் (SJB) உறுப்பினர்களுக்கும் எப்போதும் திறந்திருக்கும்

 கதவுகள் திறந்திருக்கும்

“எங்கள் கதவுகள் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு எந்த நேரத்திலும் எங்களுடன் சேர திறந்திருக்கும். எனவே பல்வேறு காரணங்களுக்காக எம்மை விட்டு பிரிந்த அனைவரையும் மீண்டும் எம்முடன் இணையுமாறு அழைக்கின்றோம்.

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல் :அனுரகுமாரவுக்கு சாட்டையடி | Elections Will Be Held In Sri Lanka Not In Canada

“ ஐக்கிய மக்கள் சக்தியினர் அதன் தலைமையால் ஓரங்கட்டப்படுகிறார்கள். இன்று பொருளாதாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தீர்மானிப்பது ஹர்ஷ டி சில்வா அல்ல நாலக கொடஹேவா போன்றவர்கள்.

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்

எனவே, ஹர்ஷா போன்றவர்களை எங்களுடன் சேர அழைக்கிறோம். நீங்கள் அழியும் முன் எங்களுடன் சேருங்கள்,” என்றார்.

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல்

மேலும், அடிமட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்கனவே மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

“நான் இந்த விளக்கத்திற்கு வருவதற்கு முன்பு சில ஐக்கிய மக்கள் சக்தியினருடன் கலந்துரையாடினேன்,” என்று அவர் கூறினார்.

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல் :அனுரகுமாரவுக்கு சாட்டையடி | Elections Will Be Held In Sri Lanka Not In Canada

மொட்டுக் கட்சி எந்த தேர்தலுக்கும் தயார்: பகிரங்கமாக அறிவித்த எம்.பி

மொட்டுக் கட்சி எந்த தேர்தலுக்கும் தயார்: பகிரங்கமாக அறிவித்த எம்.பி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கனடா விஜயம் தொடர்பில் வினவியதற்கு பதிலளித்த ரங்கே பண்டார, கனடாவில் அல்ல இலங்கையில் தேர்தல் நடத்தப்படும் என்பதை அனுரகுமார திஸாநாயக்க புரிந்து கொள்ள வேண்டும் என்றார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்