முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு: பண்ணை உரிமையாளர் கைது!

 வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டள்ளது.

குறித்த காணியில் நேற்றையதினம்(8)
யானை ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம்
காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் காவல்துறையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

யுத்த காலங்களில் சிறீதரன்... உண்மையை அம்பலப்படுத்திய கருணா

யுத்த காலங்களில் சிறீதரன்… உண்மையை அம்பலப்படுத்திய கருணா

யானையின் சடலம் மீட்பு

உயிரிழந்த யானை24 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுவதுடன், சடலம் இன்று(9) உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு: பண்ணை உரிமையாளர் கைது! | Elephant Carcass In Vavuniya Police Arrest Owner

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அக்காணியின் உரிமையாளர் புளியங்குளம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்! தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுத்த கிம் ஜாங் உன்

ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்! தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுத்த கிம் ஜாங் உன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்