முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! தயார் நிலையில் மீட்பு படையினர்

கொழும்பில் இன்று(16) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர  பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த தினங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான  காற்று, இடி மற்றும் மின்னுடனான மழை பெய்யக் கூடும் என்று எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி,  சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும்  மக்களுக்கு தேவையான அனைத்து உடனடி  நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.  

தயார் நிலையில் மீட்பு படையினர் 

இதற்காக அவசரகால மீட்பு படையினர் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் படி,  பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தற்காலிக மின்னல் மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. 

கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! தயார் நிலையில் மீட்பு படையினர் | Emergency Warning Issued For Colombo

இதன்காரணமாக,  பொதுமுக்கள் அவதானத்துடன் இருக்கவும்,  அவசர தேவைகளுக்கு உடனடியாக கொழும்பு மாநகர சபையைத் தொடர்பு கொள்ள  முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

அவசரகால உதவிக்கு, 011-2422222 மற்றும்  011-2686087 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு கொழும்பு வாழ் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! தயார் நிலையில் மீட்பு படையினர் | Emergency Warning Issued For Colombo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்