Home இலங்கை கல்வி வெளிநாட்டில் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

வெளிநாட்டில் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

0

இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் பணியாற்றுவதற்காக இந்நாட்டிலிருந்து தொழிலாளர்களை அனுப்பும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஹோட்டல் துறையில் NVQ தரம் மூன்று சான்றிதழ் பெற்ற இளைஞர்களுக்கு இதற்கான வாய்ப்பு கிடைக்குமென தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Source: https://tamilwin.com/article/employment-for-young-men-and-women-abroad-1726583707

NO COMMENTS

Exit mobile version