முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டு மக்களுக்கு இன்று முதல் கிடைக்கும் வாய்ப்பு

நாடளாவிய ரீதியில் மக்களுக்கு 11 உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இன்று (02.04.2024) முதல் வாடிக்கையாளர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சதொச கிளைகளிலும் இந்த உணவுப் பொதியை பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பால்மா உள்ளிட்ட 9 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பால்மா உள்ளிட்ட 9 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு இன்று முதல் கிடைக்கும் வாய்ப்பு | Essential Food Items Price Today In Srilanka

மக்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பம்

4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதியை 3,420 ரூபா என்ற சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: கிடைத்தது அனுமதி

பாடசாலை மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: கிடைத்தது அனுமதி

மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை 36 ரூபா என்ற சில்லறை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி வழங்கியுள்ள புதிய நியமனம்

ஜனாதிபதி வழங்கியுள்ள புதிய நியமனம்

நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வழங்கப்படவுள்ள விசேட கழிவு

நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வழங்கப்படவுள்ள விசேட கழிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்