Home சினிமா சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை… யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை… யார் தெரியுமா?

0

மதராஸி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் மதராஸி. 

வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா விஜயகுமார்… எந்த டிவி தொடர் தெரியுமா?

அனிருத் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சீரியல் நடிகை

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் நடிகை நடித்துள்ளார்.

அவர் யார் என்றால் குணசேகரன் மகளாக தர்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும் மோனிஷா தான் நடித்துள்ளார். டிரைலரில் அவர் இடம்பெற்ற காட்சி இதோ,

NO COMMENTS

Exit mobile version