சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை கடத்தி வைத்து கொடுமைப்படுத்தி வரும் ராமசாமி ஐயப்பனை கண்டுபிடிக்க ஜனனி போராடி வருகிறார்.
சக்தி அவருக்கு போன் செய்த நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே ராமசாமி வந்து அதை பிடிங்கி அடித்து உதைக்கிறார்.
இடத்தை நெருங்கிய ஜனனி
கணவர் சக்தியை காப்பாற்ற தீவிரமாக செயல்படும் ஜனனி, ஒருவழியாக அவர் இருக்கும் இடம் அருகில் நெருங்கிவிட்டது போல லேட்டஸ்ட் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
தனியாக சென்று எப்படி காப்பாற்றுவார்? ப்ரோமோவை பாருங்க.
