நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நிவாரணப் பணிகளை ஐ.பி.சி குழுமம் ஆரம்பித்துள்ளது.
இடருற்ற உறவுகளுக்கு உதவக் கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் உறவுப்பாலம் நிவாரணப்பணி ஆரம்பமாகியுள்ளது.
நாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஐ.பி.சி குழுமம் தயாராக உள்ளது.
தொடர்புகளுக்கு..
+44 7832769522 – பிரித்தானியா
+ 771377306 – இலங்கை
