Home இலங்கை சமூகம் உடுதும்பர பகுதியில் இருந்து 15 சடலங்கள்.. தொடரும் அவலம்

உடுதும்பர பகுதியில் இருந்து 15 சடலங்கள்.. தொடரும் அவலம்

0

உடுதும்பர  – கங்கொட பகுதியில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

26 மற்றும் 27ஆம் திகதிகளில் குறித்த கிராமத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 

  

NO COMMENTS

Exit mobile version