Home இலங்கை சமூகம் மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

0

மன்னாரில் தவாறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒரு உயிரிழந்துள்ளார்.

மன்னார் அடம்பன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஈச்சளவக்கை கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு காணாமல் போனதாக கூறப்படும் அக்கிராமத்தை சேர்ந்த காளிமுத்து
லவன் என்ற ஒரு குழந்தையின் தந்தையொருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம்

உயிரிழந்தவரின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுவதுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருதை தருவதாக கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version