முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட இளம் கால்பந்து நட்சத்திரம்!

தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஒருவர் கடத்தல் நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை உலுக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்க கால்பந்து அணியான Kaiser Chiefs வீரரான Luke Fleurs என்பவரே துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

24 வயதேயான இவரை கார் கடத்தல் நபர்களே துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும், இந்த சம்பவம் குறித்து விரிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்

 பாதுகாப்பற்ற நாடு

Luke Fleurs மரணமடைந்த தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

Kaiser Chiefs அணி நிர்வாகமும் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட இளம் கால்பந்து நட்சத்திரம்! | Famous Football Player Killed

இருப்பினும், Luke Fleurs மரணமடைந்த தகவல் சமூக ஊடகங்களில் தீயாக பரவி, ரசிகர்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.

பலர் தென்னாப்பிரிக்க விளையாட்டுக்கு இன்று மோசமான நாள் என்றும், இந்த நாடு பாதுகாப்பற்றது, உங்களை காக்க எங்களால் முடியவில்லை என்றும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்