Home சினிமா அழகான ஜோடியாக இருந்த ஜெயம் ரவி-ஆர்த்தியின் சில புகைப்படங்கள்

அழகான ஜோடியாக இருந்த ஜெயம் ரவி-ஆர்த்தியின் சில புகைப்படங்கள்

0

ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லாத நடிகராக வலம் வந்தவர் ஜெயம் ரவி. இவருடைய எந்த படங்கள் வந்தாலும் ரசிகர்கள் கொண்டாட தான் செய்வார்கள். 

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி மன்னனாக நடித்து இப்போதும் அந்த ரோல் மூலம் மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறார். 

இவர் திடீரெண தனது மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். 

அன்றில் இருந்து ஜெயம் ரவி-ஆர்த்தி ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ சில போட்டோஸ், 

Source: https://cineulagam.com/article/fans-favourite-couples-jayam-ravi-aarti-photos-1726912836

NO COMMENTS

Exit mobile version