முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உரிய விலை நிர்ணயிக்கப்படாததால் பாதிக்கப்படும் விவசாயிகள்

உள்ளூர் பெரிய வெங்காயத்துக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படாததால் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 155 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உரிய விலை 

இதேவேளை, பூசணிக்காய் பயிர்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், பூசணிக்காய்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

உரிய விலை நிர்ணயிக்கப்படாததால் பாதிக்கப்படும் விவசாயிகள் | Farmers Face Difficulties Proper Pricing Onion

தற்போது, ஒரு கிலோகிராம் பூசணிக்காய் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையிலேயே அவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்