முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷுக்கும் எனக்கும் பிரச்சனை.. 6 வருடம் பேசவில்லை!! உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்..

குழந்தை பாடகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார்.

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், இப்போது பல படங்களில் நடித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் பாரதிராஜா, இவனா, விஜய் டிவி புகழ் தீனா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தனுஷுக்கும் எனக்கும் பிரச்சனை.. 6 வருடம் பேசவில்லை!! உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்.. | Fight Between Dhanush G V Prakash Kumar

மோதல்

சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஜிவி பிரகாஷ், தனுஷுடன் ஏற்பட்ட மோதல் பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் , இரண்டு நண்பர்கள் இருக்கும்போது சண்டை வருவது எல்லாம் சகஜமான விஷயம்தான்.

அந்த மாதிரி எனக்கும் தனுஷுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதனால் நாங்கள் ஆறு வருடம் பேசிக்கொள்ளவில்லை. இப்போ நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்