முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண்! திருகோணமலை பெண் சாதனை

லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் எனும் துறையில் முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண் இயந்திர பொறியியலாளர் எனும் பெருமையை இலங்கை பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

திருகோணமலையின் மூதூரைச் சேர்ந்த ஸதீபா முஸ்னா மொஹமட் முனாஸ் என்ற பெண்ணே நாட்டிற்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.

இரண்டு மாதங்களில் இலங்கைக்கு கிடைத்த பாரிய வருமானம்

இரண்டு மாதங்களில் இலங்கைக்கு கிடைத்த பாரிய வருமானம்

இயந்திர பொறியியல் துறை

29 வயதான இவர், கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி, மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயம், மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயம், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி கற்று, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண்! திருகோணமலை பெண் சாதனை | First Muslim Woman To Complete Phd

இதன் பின்னர் லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் Advanced Product Design Engineering and Manufacturing முதுமாணிக் கற்கையில் இவர் சிறப்பு சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்