முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போரின் பின்னரான முதல் தொழுகை

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் துவங்கி 3 மாதங்களுக்குமேல் ஆகியுள்ள நிலையில், முதல் தொழுகை அகதிகள் முகாமில் நடத்தப்பட்டுள்ளது.

காசாவிற்குள் உள்ள 1,200க்கும் அதிகமான வழிபாட்டுத்தளங்களை இஸ்ரேல் இரக்கமின்றி அழித்துள்ளது.

அதில் தேவாலயங்களும் அடங்கும்.

இந்நிலையில் ஜபாலியா அகதிகள் முகாமில் ஒக்டோபர் 7க்குப் பின்னர் முதல்முறையாக வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுள்ளதாக அங்குள்ள பத்திரிகையாளர்கள் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஹவுதி கிளா்ச்சியாளர்களுக்கு பேரிடி: அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல்

ஹவுதி கிளா்ச்சியாளர்களுக்கு பேரிடி: அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல்

பலி எண்ணிக்கை

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இதுவரை 27,000த்திற்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு அதில் 11,000த்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

]

5 சிறந்த கடற்படை வீரர்களை இழந்த அமெரிக்கா

5 சிறந்த கடற்படை வீரர்களை இழந்த அமெரிக்கா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்