Home இலங்கை சமூகம் யாழ்.வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மற்றுமொரு மிதவை

யாழ்.வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மற்றுமொரு மிதவை

0

யாழ்ப்பாணம் (Jaffna) -வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்று (21) கரையொதுங்கியுள்ளது.

கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று
தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பில்  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கரையொதுங்கிய மிதவை

கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு
வருகின்றனர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும்
கூடாரங்கள்,மிதவைகள்,போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version