முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டவர்களுக்கான விசா: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசா வழங்கும் நிர்வாக அதிகாரிகள் அரசியல் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களின் விசா

வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையின் கீழ், குறித்த நடவடிக்கையின் முழு வருமானமும் இதுவரை நேரடியாக சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களுக்கான விசா: வெளியாகியுள்ள முக்கிய தகவல் | Foreigners Traveling Of Visa To A Private Company

எனினும், இந்த செயல்முறையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதன் மூலம், திணைக்களம் பெரும் வருமானத்தை இழக்கும் அபாயம் ஏற்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது போட்டியிலேயே குஜராத் அணிக்கு வந்த சோதனை: இலட்சக்கணக்கில் அபராதம்

இரண்டாவது போட்டியிலேயே குஜராத் அணிக்கு வந்த சோதனை: இலட்சக்கணக்கில் அபராதம்

தந்தை கெஹலியவிற்காக குரல் கொடுக்கும் மகள்!

தந்தை கெஹலியவிற்காக குரல் கொடுக்கும் மகள்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்