முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மரக்கறிகளைத் தொடர்ந்து பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு…!

மரக்கறிகளின் விலைக்கு ஏற்றவாறு நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் கடந்த சில நாட்களாகவே அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றது.

இருந்தும் தற்போது வரி அதிகரிப்பால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள போதிலும் பழங்கள் விலையில் பெரிய அளவில் அதிகரிக்காமல் காணப்பட்டது.

யாழ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 28 வயது இளைஞன் திடீர் மரணம்

யாழ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 28 வயது இளைஞன் திடீர் மரணம்

பழங்களின் விலை

இருந்த போதிலும், கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாகவும் , இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதனாலும் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறிகளைத் தொடர்ந்து பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு...! | Fruits Price Rapidly Hike In Srilanka

அதன் படி, நெல்லி ஒரு கிலோ 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 2500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

விற்பனை குறைந்துள்ளது

மேலும், ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதுடன் அப்பிள், தோடம்பழம் உள்ளிட்ட ஏனைய பழங்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

மரக்கறிகளைத் தொடர்ந்து பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு...! | Fruits Price Rapidly Hike In Srilanka

மேலும், பழங்களின் விலை உயர்வால் பழங்களின் விற்பனை குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
யாழ் குடாவில் பிணக் குவியலில் புலர்ந்த பொழுது...!

யாழ் குடாவில் பிணக் குவியலில் புலர்ந்த பொழுது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்