கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்களின் கைது இலங்கை அரசியல் பரப்பில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், ராஜபக்சர்களிடத்தில் இது தொடர்பான பதற்ற நிலை தெளிவாக தெரிவதாக அரச தரப்பில் இருந்து கிண்டலடிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் ஆளுந்தரப்பிலிருந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில்,நாமல் ராஜபக்ச தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய இப்படிக்கு அரசியல்…..
