Home சினிமா சீரியலில் நடிக்க வந்த கௌதமி! எந்த சேனல் பாருங்க.. வீடியோ உடன் இதோ

சீரியலில் நடிக்க வந்த கௌதமி! எந்த சேனல் பாருங்க.. வீடியோ உடன் இதோ

0

நடிகை கௌதமி 1987ல் நடிக்க தொடங்கி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர்.

அவர் தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து வருவது மட்டுமின்றி, தொகுப்பாளராகவும் சில ஷோக்களில் அவ்வப்போது பங்கேற்கிறார்.

டிவி சீரியல்

தற்போது கௌதமி ஜீ தமிழ் சேனலில் சீரியலில் நடிக்க வந்திருக்கிறார்.

அவர் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றி இருக்கிறார். நடிகை கௌதமியாகவே அவர் அதில் வந்திருக்கிறார்.

வீடியோ இதோ.
 

Source: https://cineulagam.com/article/gautami-in-zee-tamil-nenjathai-killadhe-serial-1731692407

NO COMMENTS

Exit mobile version