முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனைத்து வயதினரையும் தாக்கும் கண்குருட்டு நோய்! மருத்துவர் வழங்கிய ஆலோசனை – காணொலி

ஆரம்பநிலை கண் குருட்டு நோய்த் தாக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை இது வரையில் கண்டுபிடிக்கவில்லை என கண் சந்திர சிகிச்சை நிபுணர்  தேவா அமிர்தன் லோகநாதன் (Deva Amirthan Loganathan) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கண்பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “மருத்துவம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான மருத்துவ ஆலோசனைகள் காணொலியில், 

மருத்துவம் 1

மருத்துவம் 2


https://www.youtube.com/embed/uF6cucWiwu4https://www.youtube.com/embed/r_CZlL58Lps

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்