Home இலங்கை பொருளாதாரம் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

0

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக குறைவடைந்த தங்க விலை நேற்று மீண்டும் உயர்வடைந்த நிலையில் இன்று சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றையதினம் (04.06.2025) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,011,032 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,670 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 285,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரம்

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,700 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 261,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 31,220 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 249,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1749029393

NO COMMENTS

Exit mobile version