முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோலி சோடா படத்தில் நடித்த ATMஆ இது, ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் போட்டோ

கோலி சோடா

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலி சோடா.

4 சிறுவர்கள் 2 சிறுமிகள் இவர்களை சுற்றிய கதையாக வெளியான இப்படத்தில் பசங்க படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் தான் நடித்திருந்தார்கள்.

ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல் நடிகை இப்படியொரு படம் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள்

ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல் நடிகை இப்படியொரு படம் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள்

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது, அதிலும் ATM கதாபாத்திரத்திற்கு நல்ல ரீச் இருந்தது.

புட்டி கண்ணாடியுடன் ஒல்லியாக அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அசத்தியிருப்பார்.

கோலி சோடா படத்தில் நடித்த ATMஆ இது, ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் போட்டோ | Goli Soda Fame Actress Seetha Latest Photo

யார் அவர்

அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர் சீதா. அப்படத்தை தொடர்ந்து விக்ரம், சமந்தா நடித்த 10 என்றதுக்குள்ள மற்றும் பிரபுதேவா நடித்த சார்லின் சாப்ளின் படங்களில் நடித்திருந்தார்.

தற்போது நடிகை சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வர அதைப்பார்த்த ரசிகர்கள் ATMஆ இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதோ லேட்டஸ்ட் க்ளிக், 

கோலி சோடா படத்தில் நடித்த ATMஆ இது, ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் போட்டோ | Goli Soda Fame Actress Seetha Latest Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்