Home இலங்கை சமூகம் இலங்கையின் வீதி வரைபடங்களை புதுப்பிக்கும் கூகுள்

இலங்கையின் வீதி வரைபடங்களை புதுப்பிக்கும் கூகுள்

0

வீதி மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து Google Maps, இலங்கையின் A மற்றும் B சாலை வரைபடங்களை புதுப்பித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version