முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம்: சந்திரசேகர் குற்றச்சாட்டு

தேர்தலை பிற்போடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று (26)  நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலைப் பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்கக்கூடும் : ரோகண ஹெட்டியாராச்சி எச்சரிக்கை

அதிபர் தேர்தலைப் பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்கக்கூடும் : ரோகண ஹெட்டியாராச்சி எச்சரிக்கை

 சிறிலங்கா அரசாங்கம்

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அனைத்து கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றார்கள்.

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம்: சந்திரசேகர் குற்றச்சாட்டு | Gover Trying Delay Elections Chandrasekhar Alleges

கடந்த 76 வருட ஆட்சியாளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ளுகின்றோம், அவர்களுடைய சகாப்தம் முடிவுக்கு வர போகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் புதிய அரசாங்கம், புதிய அதிபர் தெரிவு இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படாது : நீதியமைச்சர் உறுதி

எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படாது : நீதியமைச்சர் உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்