முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான தகவல்

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று (07.2.2024) நடைபெற்றுள்ளது.

திறைசேரிக்கு பரிந்துரை

டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது  தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான தகவல் | Government Appointment For Hnde Diploma Students

இதன்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டி உள்ளார்.

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு திறைசேரிக்கு செந்தில் தொண்டமான் பரிந்துரை செய்துள்ளார்.

பதற்றத்தின் உச்சத்தில் தேர்தல்: இணைய சேவைகளை முடக்கிய அரசு

பதற்றத்தின் உச்சத்தில் தேர்தல்: இணைய சேவைகளை முடக்கிய அரசு

ஊடகவியலாளர்களின் நெறிமுறைகளுக்கு ஆதாரமாகும் இந்திரஜித்தின் நூல் : ஆளுநர் புகழாரம்

ஊடகவியலாளர்களின் நெறிமுறைகளுக்கு ஆதாரமாகும் இந்திரஜித்தின் நூல் : ஆளுநர் புகழாரம்

விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாப மரணம்

விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாப மரணம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்