முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முப்படையினருக்கு அரசு விதித்துள்ள காலக்கெடு

விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இம்மாதம் 20ஆம் திகதி முதல் மே மாதம் 20ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலத்தை அமைச்சு அறிவித்துள்ளது.

பொது மன்னிப்புக் காலம்

அதன்படி, சேவையை விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் பொது மன்னிப்புக் காலத்திற்குள் சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

முப்படையினருக்கு அரசு விதித்துள்ள காலக்கெடு | Government Deadline For Srilanka Tri Forces

இந்த காலத்தின் போது, சேவையை விட்டு வெளியேறிய முப்படைகளின் உறுப்பினர்கள் மீண்டும் இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று சட்டப்பூர்வமாக சேவையை விட்டு வெளியேற முடியும்.

ஒருவர் இராணுவத்திற்கு ஏதேனும் பணம் கொடுக்க வேண்டும் என்றால், அந்த பணமும் இங்கு வசூலிக்கப்படுகிறது.

கெஹலிய தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கெஹலிய தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழில் இன்று முதல் புதிய நடைமுறை - பொதுமக்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை

யாழில் இன்று முதல் புதிய நடைமுறை – பொதுமக்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை

குளத்தில் மிதக்கும் பெண்ணின் சடலம் - பொலிஸார் விசாரணை

குளத்தில் மிதக்கும் பெண்ணின் சடலம் – பொலிஸார் விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   

  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்