பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் பேரிடர் அபாயங்கள் காரணமாக வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்குதல், சேதமடைந்த சொத்துக்களை மீட்டெடுத்தல் மற்றும் இழப்பீடு வழங்குதல் தொடர்பில் இந்த விசேட அறிக்கை வெளியாகியுள்ளது.
