Home இலங்கை குற்றம் யாழில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கைது

யாழில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் பென்ரைவ் ஒன்றை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம
சேவை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாடு பதிவு 

இந்த கைது நடவடிக்கை இன்று (29.05.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த கிராம உத்தியோகத்தர் , இலஞ்சமாக பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு
ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. 

இதற்மைய கிராம உத்தியோகத்தர் கைது
செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version