சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையின் சின்ன வயது போட்டோ தான் இது.
விஜய் டிவி சீரியல் மட்டுமின்றி குக் வித் கோமாளி போன்ற ஷோக்களிலும் கலந்துகொண்டவர் அவர்.
ரோஷ்ணி
ஆம்.. பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ரோஷ்ணி ஹரிப்ரியனின் சின்ன வயது போட்டோ தான் இது.
சின்ன வயதில் தான் டான்சர் ஆக விரும்பியதாக தெரிவித்து அந்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் அவர்.
