Home உலகம் கின்னஸ் சாதனை படைத்த கோழி – காரணம் ஏன் தெரியுமா?

கின்னஸ் சாதனை படைத்த கோழி – காரணம் ஏன் தெரியுமா?

0

அமெரிக்காவைச் சேர்ந்த PEARL என்ற கோழி கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

வழக்கமாக கோழிகள் 5-10 வருடங்கள் உயிர்வாழும் நிலையில், PEARL என்ற கோழி 14 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றது.

இதற்கமைய உலகின் மிக வயதான கோழி என்ற கின்னஸ் சாதனையைக் குறித்த கோழி தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

@guinnessworldrecords

Oldest living chicken 🐔 Pearl who is 14 years 69 days old 🇺🇸 Pearl is owned by Sonya Hull (USA) and is still in healthy condition to this day. Domestic chickens (Gallus gallus domesticus) have a typical life expectancy of 3 – 10 years.

♬ original sound – Guinness World Records

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

NO COMMENTS

Exit mobile version