ஆரண்ய காண்டம், ஜோக்கர் போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் குரு சோமசுந்தரம்.
அவர் தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து இருக்கிறார்.
தனது சினிமா பயணம் பற்றி அவர் கொடுத்த பேட்டி இதோ.
Source: https://cineulagam.com/article/guru-somasundaram-interview-1718837451
