Home சினிமா அஜித்தின் குட் பேட் அக்லீ பற்றி பதிவிட்ட ஜீ.வி.பிரகாஷ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அஜித்தின் குட் பேட் அக்லீ பற்றி பதிவிட்ட ஜீ.வி.பிரகாஷ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் ஏற்கனவே கூறி இருக்கும் நிலையில், இன்னும் 7 நாள் ஷூட்டிங் எடுக்கப்படவேண்டி இருக்கிறது எனவும் கூறப்பட்டது.

மேலும் இசையமைப்பார் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இறுதி கட்டத்தில் இப்படி ஒரு மாற்றம் நடந்திருக்கிறது.

ஜீ.வி போட்ட பதிவு

இந்நிலையில் குட் பேட் அக்லீ படத்தின் BGM பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஜீ.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதில் அளித்து இருக்கிறார்.

“career best Onway” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/gv-prakash-tweets-about-good-bad-ugly-bgm-1732734943

NO COMMENTS

Exit mobile version