முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹரிஷ் கல்யாணின் ஹிட் படம்.. இரண்டாம் பாகம் பற்றி வந்த தகவல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன படம் பார்க்கிங். அதில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் மெயின் ரோல்களில் நடித்து இருந்தனர்.

பார்க்கிங் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து ஹிட் ஆனது. மேலும் ஒடிடியில் ரிலீஸ் ஆன நேரத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒரு பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்த இரண்டு நபர்களுக்கு சண்டை வந்து எப்படி எல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

ஹரிஷ் கல்யாணின் ஹிட் படம்.. இரண்டாம் பாகம் பற்றி வந்த தகவல் | Harish Kalyan Parking 2 To Commence Soon

பார்க்கிங் 2

இந்நிலையில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது பார்க்கிங் 2ம் பாகத்திற்கான பணிகளை தொடங்கி இருக்கிறாராம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். 

ஹரிஷ் கல்யாணின் ஹிட் படம்.. இரண்டாம் பாகம் பற்றி வந்த தகவல் | Harish Kalyan Parking 2 To Commence Soon

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்