முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில்  72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13.2.2024) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

அந்தவகையில், சுகாதார பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெறுகின்றது.

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு | Health Workers Strike In Jaffna

எவ்வாறாயினும் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார பணியாளர்களின்  போராட்டம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு | Health Workers Strike In Jaffna

யாழில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள்: ஏற்பட்டுள்ள பாரிய விலை வீழ்ச்சி

யாழில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள்: ஏற்பட்டுள்ள பாரிய விலை வீழ்ச்சி

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி : இளம் மனைவி தவிப்பு

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி : இளம் மனைவி தவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்