Home இலங்கை சமூகம் அநுரவின் அதிரடி உத்தரவு! இறுதி நேரத்தில் ஹெலிகாப்டரின் விமானியின் திக்…. திக்… நிமிடங்கள்..

அநுரவின் அதிரடி உத்தரவு! இறுதி நேரத்தில் ஹெலிகாப்டரின் விமானியின் திக்…. திக்… நிமிடங்கள்..

0

 இலங்கை இயற்கையின் சீற்றத்தால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்து வருகின்றது.

டிட்வா புயல் இலங்கையை விட்டு நீங்கினாலும், அதனட தாக்கமும் மழையினால் ஏற்படும் சேதமும் உயிரிழப்புகளும் ஓய்ந்தபாடில்லை.

இலங்கை அரசாங்கம் இரவு பகலாக மீட்பு பணிகளிலும்,நிவாரப்பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றன.

ஜனாதிபதி அநுரகுமாரவும், இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் எதிர்ப்பார்த்தை விட இந்தியா தனது உதவிகளை செய்துவருகின்றது.

அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற எமது அண்டைய நாடுகளும் தங்களுடைய உதவிகளை செய்துவருகின்றன.

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, ​​இன்று (30) பிற்பகல் லுனுவில பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விமானி உயிரிழந்துள்ளார்.

விங் கமாண்டராக இருந்த அவர், மாரவில முலிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version