கன்னட படங்கள்
இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.
2025ஆம் ஆண்டு இதுவரை தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்துள்ள படங்கள்.. டாப் 10 லிஸ்ட்
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை இதற்கு முன் பார்த்திருந்தோம்.
2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த மலையாள படங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ
அதனை தொடர்ந்து தற்போது கன்னட திரையுலகில் 2025ஆம் ஆண்டில் இதுவரை (நவம்பர் 23) அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
2025ஆம் ஆண்டு தெலுங்கில் அதிக வசூல் செய்துள்ள படங்கள்.. டாப் 10 லிஸ்ட்
டாப் 10
இந்த டாப் 10 லிஸ்டில், அனைவருக்கும் தெரிந்தபடி காந்தாரா சாப்டர் 1 முதலிடத்தை பிடித்திருந்தாலும், அடுத்ததடுத்த இடங்களில் எந்தெந்த படங்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
- காந்தாரா சாப்டர் 1 – ரூ. 855 கோடி
- மகா அவதார் நரசிம்ஹா – ரூ. 340+ கோடி
- சூ ஃப்ரம் சோ (Su From So) – ரூ. 125+ கோடி
- EKKA – ரூ. 12 கோடி
- மாதேவா – ரூ. 7.5 கோடி
- சூ மந்தர் (Choo Mantar) – ரூ. 6.5 கோடி
- யுத்த காண்டா அத்தியாயம் 2 (Yuddhakaanda Chapter 2) – ரூ. 5.6 கோடி
- பிராட் (Brat) – ரூ. 5.3 கோடி
- ஏழுமலை (Elumale) – ரூ. 5.25 கோடி
- வாமனா (Vaamana) – ரூ. 3.5 கோடி
