முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் அதிக விஷத்தன்மை கொண்ட எறும்புகள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அதிக விஷத்தன்மை கொண்ட எறும்பு இனத்தினால் ஊவா பரணகம பம்பரபான, கந்தேகும்புர, ஹலாம்ப உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வகை எறும்புகள் கொட்டுவதால் தோல் நோய்கள் ஏற்படுவதாக கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கிராம மக்கள் கோரிக்கை

‘கொடயா’ என அழைக்கப்படும் இந்த வகை எறும்புகள், மிளகு, தென்னை, பாக்கு போன்ற தாவரங்களில் கூட்டமாக வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிக விஷத்தன்மை கொண்ட எறும்புகள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Highly Venomous Ants

எறும்பு இனத்தை தொற்றுநோயாக மாற்றும் முன், அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

இலங்கைக்கு சீன நிறுவனத்திடமிருந்து எரிபொருள் கொள்வனவு

இலங்கைக்கு சீன நிறுவனத்திடமிருந்து எரிபொருள் கொள்வனவு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்