ஜீ தமிழ்
சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி என்றால், ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் டிவி.
இந்த இரண்டையும் கலந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி டாப்பில் வர முயற்சி செய்து வருகிறது. ரசிகர்கள் விரும்பும் வண்ணம் நிறைய சீரியல்கள், சூப்பர் சூப்பரான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ குறித்த ஒரு தகவல் வந்துள்ளது.
விஷால் கூட திருமணமா, அவரை நான் காதலிக்கிறேன்… நடிகை அபிநயா ஓபன் டாக்
பைனல்
சரிகமப பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என ஜீ தமிழில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது. அப்படி இதில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோ முடிவுக்கு வர இருக்கிறது.
மஹா நடிகை என்ற ரியாலிட்டி ஷோ வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடக்க உள்ளதாம். இதில் யார் வெற்றியாளர் ஆகப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
View this post on Instagram