முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ சி சி அறிவித்துள்ள ரி 20 அணி : அணித்தலைவர் யார் தெரியுமா..!

கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான ரி 20 களத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய ரி 20 அணியை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அந்த அணியின் தலைவராக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்கெட்காப்பாளராக

அந்த அணியின் விக்கெட்காப்பாளராக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ சி சி அறிவித்துள்ள ரி 20 அணி : அணித்தலைவர் யார் தெரியுமா..! | Iccs 2023 T20 Squad

இலங்கையில் திறக்கப்படவுள்ள இந்திய கல்வி நிறுவனம்

இலங்கையில் திறக்கப்படவுள்ள இந்திய கல்வி நிறுவனம்

ஐ சி சி அறிவித்துள்ள அணி வருமாறு,

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), பில் சால்ட் (இங்கிலாந்து), நிக்கோலஸ் பூரன் (விக்கெட் காப்பாளர், மேற்கிந்திய தீவுகள்), சூர்யகுமார் யாதவ் (அணித்தலைவர், இந்தியா), மார்க் சாம்ப்மென் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (சிம்பாப்வே), அல்பேஷ் ராம்ஜனி (உகண்டா), மார்க் அடெய்ர் (அயர்லாந்து), ரவி பிஷ்னோய் (இந்தியா), ரிச்சர்ட் ங்க்வாரா (சிம்பாப்வே), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).

மக்களின் வரிப்பணத்தில் சவாரி செய்யும் ரணில் : எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

மக்களின் வரிப்பணத்தில் சவாரி செய்யும் ரணில் : எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்