முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பன்னிரெண்டு வருடங்களுக்கு நாட்டை ரணிலிடம் ஒப்படைத்தால்.. வஜிர அபேவர்தன பெருமிதம்

இன்னும் பன்னிரெண்டு வருடங்களுக்கு நாட்டை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தால், இலங்கையை ஆசியாவிலேயே பலமிக்க நாடாக மாற்றுவது சிறிய விடயம் என நாடளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஒரு வருடமும் எட்டு மாத காலப்பகுதியில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல அதிபர் ரணில் விக்ரமவிங்கவினால் முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இருந்திருந்தால் இலங்கை தமிழர் பிரச்சனையே இருந்திருக்காது! அய்யநாதன்

ஜெயலலிதா இருந்திருந்தால் இலங்கை தமிழர் பிரச்சனையே இருந்திருக்காது! அய்யநாதன்

தேசிய கொள்கை கட்டமைப்பு

அதேவேளை, செல்லும் பாதையை தெளிவாக அறிந்துக் கொண்டு, வேறு பாதைகளை காட்டி மக்களை தவறாக வழிநடத்துவது தேசத்திற்கு செய்யும் பாவம் எனவும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு நாட்டை ரணிலிடம் ஒப்படைத்தால்.. வஜிர அபேவர்தன பெருமிதம் | If Sri Lanka Is Handed Over To Ranil 

மேலும், அனைத்து தலைவர்களும் இழைத்த தவறுகளை சரிசெய்து தேசிய கொள்கை கட்டமைப்பின் ஊடாக அதிபர் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ரணிலுக்காக செயற்படும் சிறிலங்கா அரசு! ரோஹன ஹெட்டியாராச்சி குற்றச்சாட்டு

ரணிலுக்காக செயற்படும் சிறிலங்கா அரசு! ரோஹன ஹெட்டியாராச்சி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்