முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அமைக்கப்படவுள்ள ஐஐடி தொழில்நுட்பக் கழகம்

ஐஐடி என்ற பிரபல இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மூன்றாவது கடல்சார் வளாகம்
இலங்கையில் அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஐஐடி அமைப்பதற்கான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் கடந்த நவம்பரில் 2024 ஆம் ஆண்டுக்கான
வரவு செலவுத் திட்டத்தில்
அறிவிக்கப்பட்டது.

ஆதாரங்களின்படி, இந்த திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம் ஐஐடி மெட்ராஸ் உடன்
தொடர்பில் உள்ளது.

இலங்கையில் அமைக்கப்படவுள்ள ஐஐடி தொழில்நுட்பக் கழகம் | Iit Institute Of Technology In Sri Lanka

கண்டியில் வளாகம்

இதன்படி எதிர்கால திட்டம் பற்றி விவாதிக்க உயர்மட்டக் குழு சமீபத்தில் சென்னை
வளாகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதன்படி, வளாகம் கண்டியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வளாகத்திற்கான திட்டம் நிறைவேறினால், அது, ஐஐடி மெட்ராஸின் இரண்டாவது
சர்வதேச வளாகமாக இருக்கும்.

இந்தநிலையிலேயே ஐஐடியின் மூன்றாவது வளாகம்; இலங்கையில் அமைக்கப்படும் வாய்ப்பு
குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நபரின் கொடூர செயல்: நாய் எரித்து கொலை

இலங்கையில் நபரின் கொடூர செயல்: நாய் எரித்து கொலை

வெளிநாடொன்றில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

வெளிநாடொன்றில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்