நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் 34 பொலிஸ் பரிசோதகர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்பில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இடமாற்றம்
அதன்படி, 27 தலைமை பொலிஸ் பரிசோதகர்களும் 7 பொலிஸ் பரிசோதகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
